பேச்சு:அபூர்வ சகோதரிகள்

அபூர்வ சகோதரிகள் என்னும் கட்டுரை திரைப்படம் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

கட்டுரை குறிக்கும் திரைப்படம் அபூர்வ சகோதரர்கள். தலைப்பை மாற்ற வேண்டும்.--Booradleyp (பேச்சு) 14:34, 27 திசம்பர் 2012 (UTC)Reply

http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=aboorva%20sagodharigal முதலில் பிழையான சுட்டியை பார்த்து பக்கத்தை உருவாக்கியுள்ளேன். இப்போது "அபூர்வ சகோதரிகள்" 1983- இல் வெளியான திரைப்படத்தின் விவரங்களை இணைத்துவிட்டேன். நன்றி! பக்கத்தின் தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள திரைப்படம் இதுவே.. திரைப்படங்களின் பட இணைப்பு தந்தமைக்கு மிக்க நன்றி.--மூர்த்தி (பேச்சு) 15:17, 27 திசம்பர் 2012 (UTC)Moorthy26880Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அபூர்வ_சகோதரிகள்&oldid=1534249" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அபூர்வ சகோதரிகள்" page.