பேச்சு:அ. திருமலைமுத்துசுவாமி

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by அரிஅரவேலன்

அ. திருமலை முத்துசாமி என்னும் பெயரை அ. திருமலைமுத்துசுவாமி என மாற்ற வேண்டும். அதனை எவ்வாறு செய்வது.--அரிஅரவேலன் (பேச்சு) 04:26, 1 ஆகத்து 2012 (UTC)Reply

வரலாற்றைக் காட்டவும் என்கிற தலைப்பிற்கு அடுத்துள்ள கீழ் நோக்கும் குறியின் மேல் சொடுக்கினால் நகர்த்தவும் எனும் சொல் இருக்கும். இதில் சொடுக்கி தலைப்பு மாற்றம் செய்யலாம்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 05:21, 1 ஆகத்து 2012 (UTC)Reply
தகவலுக்கு நன்றி!--அரிஅரவேலன் (பேச்சு) 04:16, 2 ஆகத்து 2012 (UTC)Reply
Return to "அ. திருமலைமுத்துசுவாமி" page.