பேச்சு:இஞ்சி இடுப்பழகி

Latest comment: 5 ஆண்டுகளுக்கு முன் by Gowtham Sampath
இஞ்சி இடுப்பழகி என்னும் கட்டுரை திரைப்படம் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

@ஜெ.ஜெயகிரிசாந்: @Gowtham Sampath: தமிழில் இத்திரைப்படத்தின் பெயர் 'இஞ்சி இடுப்பழகி' என்பதால் இதன் தலைப்பை \இஞ்சி இடுப்பழகி\ மாற்றப் பரிந்துரைக்கிறேன். இங்கு உங்கள் கருத்தினைப் பதிவு செய்ய வேண்டுகிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 15:44, 17 சனவரி 2019 (UTC)Reply

@Booradleyp1: ஒரு படத்தின் பெயரை நாம் தமிழாக்கம் செய்யகூடாது, இந்த படத்தின் பெயர் தமிழில் இஞ்சி இடுப்பழகி என்ற பெயரில் வெளியாகியிருந்தால், தாராளமாக நாம் மாற்றலாம். நாம் மாற்றும் தலைப்பானது பலராலும் அறியப்பட்டிருக்க வேண்டும் என்பது எனது கருத்து. நன்றி --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 17:29, 17 சனவரி 2019 (UTC)Reply

@Gowtham Sampath: தமிழில் வெளியான இப்படத்தின் பெயர் \இஞ்சி இடுப்பழகி\ தான் (இப்படத்தின் சுவரொட்டி)--Booradleyp1 (பேச்சு) 17:33, 17 சனவரி 2019 (UTC)Reply

@Booradleyp1: மாற்றலாம். --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 17:40, 17 சனவரி 2019 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இஞ்சி_இடுப்பழகி&oldid=3189446" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இஞ்சி இடுப்பழகி" page.