பேச்சு:இந்தியக் குள்ளநரி
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் மே 4, 2016 அன்று வெளியானது. |
இந்தியக் குள்ள நரி
தொகுநரி (Fox) மற்றும் குள்ள நரி (Jackal) ஆகிய இரண்டும் வெவ்வேறு இனங்கள் ஆகும். மேலும் இந்திய நரி என்பது வங்காள நரியின் மற்றொரு பெயராகும். எனவே இப்பக்கத்திற்கு இந்தியக் குள்ள நரி என்பதே சரியான தலைப்பாகும். Varunkumar19 (பேச்சு) 13:19, 3 மார்ச் 2019 (UTC)
- மேற்கோள் காட்டத்தகுந்த இணைய இணைப்புகள் இருப்பின் பேச்சுப் பக்கத்தில் இடுங்கள். மறுப்பேதும் இல்லையெனில் கட்டுரைத் தலைப்பினை மாற்றிவிடலாம்.--சிவக்குமார் (பேச்சு) 14:08, 3 மார்ச் 2019 (UTC)
- இந்த இனத்திற்கென தனியாக தமிழ்ச்சொல் எதுவும் இல்லை என்று தோன்றுகிறது. Jackal=குள்ள நரி. எனவே Indian jackal என்பதன் தமிழ் மொழிப்பெயர்ப்பு இந்தியக் குள்ள நரி என்பதாகும். Varunkumar19 (பேச்சு) 02:33, 4 மார்ச் 2019 (UTC)