பேச்சு:இந்தியத் தரைப்படை
தானியல் பாண்டியன், மிக அழகாக இக்கட்டுரையை வளர்த்தெடுத்துள்ளீர்கள். நெஞ்சார்ந்த்த பாராட்டுகள்!--செல்வா 20:01, 10 மார்ச் 2009 (UTC)
- தொடர்ந்து பல்வேறு தலைப்புகளில் முழுமையான கட்டுரைகள் உருவாக்கி வருகிறார்.என்னுடைய பாராட்டுகளும் உரித்தாகுக.--ரவி 05:50, 15 மார்ச் 2009 (UTC)
இந்தியப் படை என்று பொதுவானப் பெயர் சூட்டலாம் இது தரைப்படை மற்றும் அனைத்துப்படைகளையும் குறிப்பதாகும் கட்டுரையிலும் வான் படையை குறித்து எழுதியிருக்கின்றார்கள். ஆங்கில கட்டுரையில் infantry என்ற தனிப்பகுதியாகப் பிரித்து எழுதியுள்ளனர். நல்ல கட்டுரை. பெயர் மாற்றுவது நல்லது.--செல்வம் தமிழ் 08:14, 30 ஏப்ரல் 2009 (UTC)
மூன்று படைகளையும் பொதுவாக ஆர்மி என்று கூறுவர். இதிலிருந்துநான் ரெஜிமன்ட் பிரிக்கின்றனர். மிலிட்டரி இராணுவம் என்று பழைய சொல் கட்டுரைக்குப் பஞன் படுத்தலாம்.--செல்வம் தமிழ் 08:17, 30 ஏப்ரல் 2009 (UTC)
- இராணுவம் என்பதனை தமிழில் தரைப்படை என்றுதான் அழைக்கிறார்கள். இக்கட்டுரை இந்திய இராணுவத்தைப் பற்றி என்பதனால் தலைப்பை மாற்றத் தேவையில்லை என்பது என் கருத்து. கட்டுரையின் ஆரம்பத்தில் உள்ள வார்ப்புரு முப்படைகளுக்கும் பொதுவானது. இந்திய இராணுவத்துக்கு தனியானதொரு வார்ப்புரு அமைத்தல் நல்லது.--Kanags \பேச்சு 08:41, 30 ஏப்ரல் 2009 (UTC)
தரைப்படைக்கென்று இன்னோரு கட்டுரையும் எழுதப்பட்டுள்ளது. பார்க்கவும். ஆனால் (20 வது தரைப்படை என்று உள்ளது-ஆங்கில கட்டுரை) தரைப்படைக் கென்று தனிக் கட்டுரை எழுதுவது நல்லது. அகராதியிலும் அப்படித்தான் உள்ளது. பார்க்கவும். இப்பொழுது மாற்றத் தேவையில்லை. பிறகு மாற்றிக்கொள்ளுங்கள்.--செல்வம் தமிழ் 09:23, 30 ஏப்ரல் 2009 (UTC)
என் புரிதலின்படி:
- military - படை/இராணுவம்
- army - தரைப்படை
- infantry - காலாட்படை
- cavalry - குதிரைப்படை, பீரங்கிப்படை போன்றவை
- navy - கப்பற்படை/கடற்படை
- airforce - விமானப்படை/வான்தாக்குதல் படை
பார்க்க
தொகுஇவற்றையும் பார்க்க
தொகுarmy=படை,தமிழ்பல்கலைக்கழக களஞ்சியம், infantry=காலாட்படை, தரைப்படை= infacntry, army பால் தமிழ் அகராதி, களஞ்சியத்தில் வரவில்லை. --செல்வம் தமிழ் 14:16, 30 ஏப்ரல் 2009 (UTC)