பேச்சு:இந்திய மேம்பட்ட ஆயுதங்கள் மற்றும் உபகரண உற்பத்தி நிறுவனம்

தலைப்பு மாற்றக் காரணம் தொகு

வணக்கம், இந்தக் கட்டுரையின் தலைப்பினை, மேம்பட்ட ஆயுதங்கள் மற்றும் உபகரண உற்பத்தி நிறுவனம் அல்லது மேம்பட்ட ஆயுதங்கள் மற்றும் உபகரண உற்பத்தி நிறுவனம் இந்தியா வரம்புக்குட்பட்டது என மாற்றலாம். ஸ்ரீதர். ஞா (✉) 01:59, 17 மே 2023 (UTC)Reply

1.இந்திய மேம்பட்ட ஆயுதங்களும் கருவிகளும் (அல்லது)
இந்திய மேம்பட்ட ஆயுதங்கள் மற்றும் உபகரண உற்பத்தி நிறுவனம்.-- சா. அருணாசலம் (பேச்சு) 02:41, 17 மே 2023 (UTC)Reply
அவ்வாறே மாற்றலாம் கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 06:59, 17 மே 2023 (UTC)Reply
@AntanO: ஐயா, கவனியுங்கள். நன்றி.--சா. அருணாசலம் (பேச்சு) 11:44, 17 மே 2023 (UTC)Reply
மேம்பட்ட ஆயுதங்கள் மற்றும் உபகரண உற்பத்தி நிறுவனம், இந்தியா / இந்திய மேம்பட்ட ஆயுதங்கள் மற்றும் உபகரண உற்பத்தி நிறுவனம் --AntanO (பேச்சு) 16:12, 19 மே 2023 (UTC)Reply
Return to "இந்திய மேம்பட்ட ஆயுதங்கள் மற்றும் உபகரண உற்பத்தி நிறுவனம்" page.