பேச்சு:இராதாகிருஷ்ணன் பார்த்திபன்
@ பயனர்:Dineshkumar Ponnusamy... தலைப்பினை நகர்த்தியதற்கு ஏதேனும் குறிப்பிடத்தகுந்த காரணம் இருக்கிறதா? ஆர். பார்த்திபன் என்றுதானே இவர் பொதுவாக அழைக்கப்படுகிறார். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:28, 11 செப்டம்பர் 2015 (UTC)
Untitled
தொகுKathai_Thiraikathai_Vasanam_Iyakkam.jpg எனும் படிமத்தை இப்போதுதான் பார்த்தேன். இதைப் பார்த்துத்தான் நீங்களும் நகர்த்தினீர்களா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:36, 11 செப்டம்பர் 2015 (UTC)
- ஆம். கதை திரைக்கதை வசனம் இயக்கம் திரைப்படத்திலும், சுவரொட்டிகளிலும், விளம்பரங்களிலும் முழுப்பெயரே உள்ளது. பழைய திரைப்படங்களிலும் நூல்களிலும் முறையே பார்த்திபன், ரா. பார்த்திபன், இரா. பார்த்திபன், இராதாகிருஷ்ணன் பார்த்திபன் என்று மாற்றியுள்ளார். ஆகவே அதற்கான வழிமாற்றுகளை உருவாக்கியுள்ளேன். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 14:22, 11 செப்டம்பர் 2015 (UTC)