பேச்சு:ஈஞ்சம்பாக்கம்
Untitled
தொகுஈஞ்சம்பாக்கம்?--சிவகுமார் \பேச்சு 12:41, 25 பெப்ரவரி 2008 (UTC)
பக்க நகர்த்தல்
தொகுஎனக்குத் தெரிந்தவரையில் இந்தப் பகுதி ஈஞ்சம்பாக்கம் என்றே வழங்கப்படுகிறது. எனவே, ஈஞ்சம்பாக்கம் என்கிற பக்கத்திற்கு நகர்த்தப்படுகிறது. கி. கார்த்திகேயன் (பேச்சு) 21:50, 13 மார்ச் 2013 (UTC)
- விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 00:46, 14 மார்ச் 2013 (UTC) விருப்பம்.. வழிமாற்று இஞ்சம்பாக்கத்தை நீக்கி விடலாமா ?--மணியன் (பேச்சு) 03:21, 14 மார்ச் 2013 (UTC)
- மணியன் ஐயா, நீக்கலுக்கான தொடுப்பிணைப்பைச் சேர்த்துள்ளேன். இஞ்சம்பாக்கம் பக்கத்தை சோதனையிட்டேன். இப்பக்கத்தை இணைத்தவை-யில் அந்தப்பக்கத்தை உருவாக்கிய தானியங்கிக் கணக்கான Ganeshbot-ஐத் தவிர்த்து வேறு எதனுடனும் இணைப்பில்லை. எனவே வழிமாற்றை நீக்குவதனால் பிரச்சனையும் ஏற்படாது என நம்புகிறேன். அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 12:14, 14 மார்ச் 2013 (UTC)