பேச்சு:ஈழம்
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Sengai Podhuvan in topic பகுதிநீக்க வேண்டுகோள்
பகுப்பு
தொகுany suggestions for categorising this page?--ரவி (பேச்சு) 08:12, 19 ஏப் 2005 (UTC)
- இடங்களின் பெயர்கள்? -- Sundar 08:17, 19 ஏப் 2005 (UTC)
already there is a category ilangkai nagarangkaL.But I am not sure whether Izam can be categorised under it.and இடங்களின் பெயர்கள் seems too broad and unspecific for me.I am still looking forward for more suggestions, please!!--ரவி (பேச்சு) 08:39, 19 ஏப் 2005 (UTC)
பகுதிநீக்க வேண்டுகோள்
தொகு“கீழ் என் கிளவி உறழத் தோன்றும்” என்பது தொல்காப்பியம். கீழ் என்னும் சொல் இரண்டு பொருளில் வரும். ஒன்று தாழ்வைக் குறிக்கும். மற்றொன்று கிழக்குத் திசையைக் குறிக்கும்.
- இந்த நூற்பாவுக்கு இந்த விளக்கம் பொருந்தாது. நூற்பா உரியியல் பகுதியில் இல்லை. கீழ்த்திசை, கீழ்திசை என உறழும் என்பதே சரியான விளக்கம். எனவே இதனை நீக்குதல் சால்புடைத்து. --Sengai Podhuvan (பேச்சு) 21:59, 11 சனவரி 2013 (UTC)