பேச்சு:உலாவி
I don't know the Tamil word for HTTP. If any one knew it please change it. Thanks--ஜெ.மயூரேசன் 08:47, 11 டிசம்பர் 2005 (UTC)
- Sundar uses the word மீயுரை for hyper text. Its a good word. I am not sure about the word for transfer protocol.--ரவி 13:02, 11 டிசம்பர் 2005 (UTC)
இலங்கை கலைச்சொல் அகரமுதலி. மீயுரை மாற்றுச்செய்மை நடப்பொழுங்கு என்கிறது. இது பேரா சிவத்தம்பி அவர்களின் மொழிபெயர்ப்பு.
மாற்றுச்செய்மை என்பதற்கு பதிலாக நாம் இலகுவான சொல் எதனையாவது பயன்படுத்தலாம். --மு.மயூரன் 13:59, 3 ஜனவரி 2006 (UTC)
பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்
தொகுதானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!
HTTP அல்ல HTML என்பதே சரியான பதம்
தொகுHTTP என்பது நடப்பொழுங்கே தவிர கணினி மொழி அல்ல. எனவே HTML (Hyper Text Markup Language) என்பதற்கான தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்தவும்.−முன்நிற்கும் கருத்து G.Kiruthikan (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது. --த♥உழவன் (உரை) 07:24, 23 மார்ச் 2021 (UTC)
--நான் இந்த பக்கத்தில் தொகுப்பு செய்ததாக நினைவில்லையே... அத்துடன் எனக்கு கணினி தொடர்பில் ஆழமான அறிவு இல்லை. சிலவேளை பல வருடங்களுக்கு முன்பு செய்திருக்கலாம். பிழைகள் இருப்பின் மாற்றி விடுங்கள்.--G.Kiruthikan (பேச்சு) 17:31, 9 சூன் 2021 (UTC)