பேச்சு:ஊசல் (சங்க காலம்)

கிளைவிடாத பனைமரத்தில் எப்படி ஊசலாடியிருப்பார்கள் என வியக்கிறேன்? ஒரு வேளை இரண்டு பனைகளுக்கு நடுவே ஒரு கழியைக் இருத்திவைத்து அதில் ஊஞ்சலைக் கட்டியிருப்பார்களோ? -- சுந்தர் \பேச்சு 06:16, 26 சூன் 2013 (UTC)Reply

திருத்தியமைக்கு நன்றி. பணை என்ற பெயரைப்பற்றி இப்போதுதான் தெரிந்து கொண்டேன். -- சுந்தர் \பேச்சு 04:13, 28 சூன் 2013 (UTC)Reply

இணைக்க கோரிக்கை

தொகு
ஊஞ்சல் (விளையாட்டு) என்ற பக்கத்திலே இந்த செய்திகளைத் தொகுக்கலாமே?. இக்கட்டுரையும் ஊஞ்சல் விளையாட்டினைதானே முன் வைக்கிறது. 2,215 பைட்டுகள் மட்டுமே உள்ள அந்தக் கட்டுரையில் இக்கட்டுரையும் இணைப்பது விக்கப்பீடியாவின் கட்டுரை எண்ணிக்கைவிட தரத்தினை மேம்படுத்த உதவும் என்பது என் எண்ணம். விக்கியன்பர்கள் கருத்தினை தெரிவிக்கவும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:22, 26 சூன் 2013 (UTC)Reply
ஊஞ்சல் என்ற கட்டுரை பொதுவான தலைப்பாக வளரக்கூடியது. ஆங்கில விக்கியில் இது குறித்து நிறையத் தகவல்கள் உள்ளன. எதிர்காலத்தில் யாராவது அத்தகவல்களைத் தமிழில் எழுத முன்வரலாம். சங்ககால வரலாற்றைத் தனிக் கட்டுரையாக வைத்திருப்பது நல்லதென்றே நினைக்கிறேன்.--Kanags \உரையாடுக 11:04, 26 சூன் 2013 (UTC)Reply
ஏற்கிறேன் நண்பரே!.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 11:55, 26 சூன் 2013 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஊசல்_(சங்க_காலம்)&oldid=1446792" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஊசல் (சங்க காலம்)" page.