பேச்சு:ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சாணாரப்பட்டி

தலைப்பு மாற்றம் தொகு

சாணாரப்பட்டி ஊ.ஒ.ந.நி.பள்ளி என்று இருப்பதை விட சாணாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி என்று இருக்கலாமே! இன்னும் தெளிவாக கூட புரியும். ஸ்ரீவேங்கடகிருஷ்ணன் (பேச்சு) 19:04, 12 மே 2024 (UTC)Reply

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சாணாரப்பட்டி என மாற்றலாம். (பகுப்பில் ஊ என்பதற்குள்ளாகவே அனைத்துக் கட்டுரைகளும் வரும், இருந்தபோதிலும் அலுவல்பூர்வமாக பள்ளிகள் ஊர்ப்பெயரினை முதலில் பயன்படுத்துவது இல்லை).-- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 01:39, 13 மே 2024 (UTC)Reply
@Sridhar G,@Sriveenkat  Y ஆயிற்று - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:47, 13 மே 2024 (UTC)Reply
நன்றி -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 01:58, 13 மே 2024 (UTC)Reply
Return to "ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சாணாரப்பட்டி" page.