பேச்சு:எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவை
எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவை என்பது விக்கித் திட்டம் அரசியல் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு அரசியல் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
பதினைந்தாவது தமிழ்நாடு சட்டமன்றம் எனும் கட்டுரையில் இந்தத் தகவல்கள் இருக்கும்போது தனியாக ஒரு கட்டுரை தேவையா என்பதனை கவனத்திற் கொள்ளவும். தேவையெனில், தலைப்பு மாற்றம் குறித்து பரிசீலிக்கவும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 00:15, 1 சூன் 2018 (UTC)Reply
- அங்குள்ள பட்டியலை இங்கு நகர்த்தலாம். தனிக்கட்டுரையாக இருப்பது நன்று. -- Mdmahir (பேச்சு) 09:19, 1 சூன் 2018 (UTC)Reply
- தனிக்கட்டுரையோ, இணைப்போ கட்டுரை தமிழில் இருக்க வேண்டும்.--Kanags (பேச்சு) 09:37, 1 சூன் 2018 (UTC)Reply
15வது சட்டமன்ற தமிழக அமைச்சரவை (எடப்பாடி கே. பழனிசாமி) எனும் பெயரில் ஒரு வார்ப்புரு இருக்கிறது. அதே பெயரில் இந்தக் கட்டுரையும் இருப்பது சரியானது. @Arulghsr: உங்களின் கருத்தறிய விரும்புகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:54, 1 சூன் 2018 (UTC)Reply
- பெயரை மாற்றிவிடலாம் எதிர்காலத்தில் வேரொருவர் தலைமையில் புதிய அமைச்சரவை அமையும்போது தற்போதுள்ள பதினைந்தாவது தமிழ்நாடு சட்டமன்றம் கட்டுரையில் இக்கட்டுரைக்குத் தேவைப்படும் உள்ள பிற தகவல்களை இதற்கு மாற்றிவிடலாம்.--அருளரசன் (பேச்சு) 01:10, 2 சூன் 2018 (UTC)Reply
- தலைவரின் பெயரிலேயே இவ்வாறான தலைப்புகள் இடுவது விக்கி மரபு.--Kanags (பேச்சு) 01:23, 2 சூன் 2018 (UTC)Reply
@Arulghsr: Kanags அவர்களின் கருத்தினைப் படித்தேன். தலைப்பை இப்போதைக்கு மாற்ற வேண்டாம். 2014 இந்தியாவின் மத்திய அமைச்சரவை என தமிழ்க் கட்டுரை இருந்தாலும், அதற்கு இணையான ஆங்கிலக் கட்டுரை Modi Ministry என்றுதான் இருக்கிறது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:38, 2 சூன் 2018 (UTC)Reply