பேச்சு:எம். ஆர். ஆர். வாசு

Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Yokishivam in topic Untitled

Untitled தொகு

எம். ஆர். ஆர். வாசு என்பவரும், எம். ஆர். வாசு வேறு வேறு நபர்கள், ஆனால் கட்டுரையின் உள்ளடக்கம் எம். ஆர். ஆர். வாசுவைப் பற்றியும், எம்.ஆர்.ஆர்.வாசு எம்.ஆர்.ராதாவைப் பற்றி எழுதிய புத்தகம் இந்த இணையத்தில் என் விழிகளில் என் தந்தை- எம். ஆர். வாசு எனவும் உள்ளது. சகோதரா கலந்துரையாடுங்களேன்--Yokishivam (பேச்சு) 16:23, 20 திசம்பர் 2013 (UTC)Reply

எம். ஆர். வாசு நடித்த படங்கள் (சில)

  1. பட்டிக்காடா பட்டணமா
  2. ராமன் எத்தனை ராமனடி
  3. எங்க மாமா
  4. எங்கள் தங்கம்
  5. எங்கிருந்தோ வந்தான்
  6. எதிரொலி (திரைப்படம்)
  7. என் அண்ணன்
  • [1] இந்த காட்சியில் வருபவர்தான் எம்.ஆர்.ராதாவைப் புத்தகம் எழுதியவர்
  எம். ஆர். ஆர். வாசு என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:எம்._ஆர்._ஆர்._வாசு&oldid=3491730" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "எம். ஆர். ஆர். வாசு" page.