பேச்சு:எம். எஸ். சுந்தரி பாய்
Latest comment: 5 ஆண்டுகளுக்கு முன் by Selvasivagurunathan m in topic Untitled
@Kanags: இவரின் பெயர் பெரும்பாலான இடங்களில் எம். எஸ். சுந்தரி பாய் அல்லது சுந்தரி பாய் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. முதன்மைத் தலைப்பாக எம். எஸ். சுந்தரி பாய் என்று இருக்கலாமா? தங்களின் கருத்து தேவை; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:13, 27 திசம்பர் 2018 (UTC)
Untitled
தொகு- @Selvasivagurunathan m: சுந்தரிபாய் எனத் தமிழில் அறியப்பட்டாலும், அவரது பெயர் சுந்தரி பாய் தான். எம். எஸ். சுந்தரி பாய் எனத் தலைப்பிடலாம்.--Kanags (பேச்சு) 22:26, 28 திசம்பர் 2018 (UTC)
தங்களின் உதவிக்கு நன்றி!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 22:35, 28 திசம்பர் 2018 (UTC)