பேச்சு:ஏ. எஸ். கே.
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Kanags in topic Untitled
Untitled
தொகுஒருவர் தன்னுடைய பெயரை சட்டப்படி அரசிதழில் வெளியிட்டு மாற்றிய பின்னர், அவரை அவருடைய பழைய பெயரில் அழைப்பது சரியா? தன்னுடைய சாதி, மத அடையாளங்களைத் துறந்தவருக்கு மீண்டும் அந்த அடையாளங்களைக் கொடுப்பது சரியா? தவறென்றால், ஏ. எசு. கே. என்னும் பக்கத்தை ஆ. சீ. கிருஷ்ணமாச்சாரி என்னும் பக்கத்திற்கு மாற்ற வேண்டுமா? சரியென்றால், இப்பதிவுகளுக்கு நம்பத்தன்மை எப்படி ஏற்படும்?--அரிஅரவேலன் (பேச்சு) 03:29, 25 ஆகத்து 2012 (UTC)
- நம்பகத்தன்மை எவ்வாறு இல்லாமல் போகும்? சட்டப்படி பெயரை மாற்றியிருந்தால், அதனையே முதன்மைப் படுத்த வேண்டும். பார்க்க: பேச்சு:வைகோ. ஏனையவற்றிற்கு வழிமாற்று ஏற்படுத்த் வேண்டும்.--Kanags \உரையாடுக 04:18, 25 ஆகத்து 2012 (UTC)