பேச்சு:ஒன்றியப் பகுதி (இந்தியா)

ஒன்றியப் பகுதி (இந்தியா) என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


கேள்வி தொகு

யூனியன் பிரதேசம் என்பதை ஒன்றியப் பகுதி என்று தமிழாக்கலாமா?--ரவி 20:11, 29 ஜனவரி 2006 (UTC)

ஆம். வரைவிலக்கணத்தில் அடைப்புக்குறிகளுக்குள் யூனியன் பிரதேசம் என்பதையும் தரலாம். -- Sundar \பேச்சு 04:05, 31 ஜனவரி 2006 (UTC)

சரியான தமிழாக்கம் ஒன்றிய ஆள்புலம் என்பதாகும்.--பாஹிம் (பேச்சு) 06:15, 18 திசம்பர் 2021 (UTC)Reply

Return to "ஒன்றியப் பகுதி (இந்தியா)" page.