பேச்சு:கணினி குற்றம்
Latest comment: 7 மாதங்களுக்கு முன் by சா அருணாசலம்
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் 26 பெப்ரவரி 2014 அன்று வெளியானது.
இடம்பெற்ற தகவல்:
|
தலைப்பை மாற்றக் கோருகிறேன். இணையவழிக் குற்றம் என்றோ, வேறு தலைப்பிற்கோ கட்டுரையை நகர்த்தலாம். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:03, 30 நவம்பர் 2013 (UTC)
- ஆம். கணினிக் குற்றம் என்பது மிகவும் பொதுப்படையாக உள்ளது. --Surya Prakash.S.A. (பேச்சு) 12:15, 30 நவம்பர் 2013 (UTC)
இக்கட்டுரைத் தலைப்பை கணினிக் குற்றம் என்று ஒற்று சேர்த்து எழுதலாம் அல்லது இணையவழிக் குற்றம் என்று தலைப்பிடலாம். --சா. அருணாசலம் (உரையாடல்) 17:34, 7 மே 2024 (UTC)