பேச்சு:கரு மருது

பட்டுப்பூச்சிக்கு உணவாகிறது என்பது சரிபார்க்கப்படவேண்டிய செய்தி. --Sengai Podhuvan (பேச்சு) 22:40, 14 பெப்ரவரி 2013 (UTC)

சரி பார்க்க பட்ட செய்தியே...மேற்கோள் கொடுக்கப்பட்டுள்ளது பாலாஜி (பேச்சு) 07:43, 15 பெப்ரவரி 2013 (UTC)
நன்றி --Sengai Podhuvan (பேச்சு) 10:06, 16 பெப்ரவரி 2013 (UTC)

தமிழ்நாடு அரசு வனத்துறை இணையதளம் குறிப்பிட்டுள்ள மருத மர இனங்களின் பெயர்கள்:

  • கரு மருது- Terminalia elliptica [1]
  • வெள்ளை மருது- Terminalia arjuna [2]
  • பூ மருது- Terminalia acuminata [3]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கரு_மருது&oldid=2671582" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கரு மருது" page.