பேச்சு:கர்நாடக மாநிலப் பண்

தமிழ்க்குரிசில், தமிழில்லாத பிற மொழிச் சொற்களைக் கொண்ட தலைப்பைத் தவிர்க்க வேண்டும். ஆனால், தாங்கள் இது போன்ற தலைப்புகளை இடுவது வேண்டுமென்றே செய்வது போல் எனக்குத் தோன்றுகிறது. இது கன்னட மொழி வாழ்த்துப் பாடல் போல் இருக்கிறது. இதற்கு இணையான தமிழ் மொழித் தலைப்பை நீங்களே தேர்வு செய்து மாற்றிவிடுங்கள். பிற மொழிச் சொல்லைப் பயன்படுத்துவதில் தங்களுக்கு ஏன் இவ்வளவு அக்கறை என்று தெரியவில்லை...--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 17:43, 2 செப்டம்பர் 2013 (UTC)

இது கர்நாடக மாநிலப் பண். கன்னடம் பற்றி அவ்வளவாக குறிப்பிடப்படவில்லை. வேற்று மொழியில் இருந்த சொற்களை எழுத்துபெயர்ப்பு செய்த போது கிட்டியவற்றை தலைப்பாக இட்டேன். அவ்வளவே, வேறொன்றுமில்லை. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 04:42, 12 செப்டம்பர் 2013 (UTC)
Return to "கர்நாடக மாநிலப் பண்" page.