பேச்சு:கல்லணை
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by Fahimrazick in topic தகவற் சிக்கல்
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் 16 மே, 2012 அன்று வெளியானது. |
காலம்
தொகுகரிகாலன் காலமே பல சர்ச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டிருப்பின் அவ்வணையின் கால்த்தை வரையறுப்பது சிரமம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:13, 5 சனவரி 2013 (UTC)
தகவற் சிக்கல்
தொகுஇரண்டாம் நூற்றாண்டில் கட்டியதாக இங்கு கட்டுரையில் குறிப்பிடப்படும் கல்லணையை இதுவே உலகின் மிகப்பழமையான நீர்ப்பாசனத் திட்டம் என்று குறிப்பிடப்பட்டிருப்பது தவறு. இரண்டாம் நூற்றாண்டுக்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே இலங்கையில் மகாசேனன் போன்றால் கட்டப்பட்ட குளங்களும் கால்வாய்களும் இன்றும் பாவனையில் உள்ளன. யெமன் நாட்டில் காணப்படும் மஆரிப் அணைக்கட்டு அதற்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது.--பாஹிம் (பேச்சு) 07:27, 19 சனவரி 2015 (UTC)