பேச்சு:காஞ்சிபுரம் சுரகரேசுவரர் கோயில்
Latest comment: 10 மாதங்களுக்கு முன் by Nan in topic கட்டுரைத் தலைப்பு திருத்தம் சம்பந்தமாக
கட்டுரைத் தலைப்பு திருத்தம் சம்பந்தமாக
தொகுஇக்கோயிலின் இறைவர், சுரநோயை தீர்த்து அருள்வதால், (சுரம் கரம் செய்யும் ஈசுவரர்) சுரகரேசுவரர் என்று அழைக்கப்படுகிறார். எனவே, 'காஞ்சிபுரம் சுரகரேசுவரர் கோயில்' என்று கட்டுரைத் தலைப்பை மாற்ற வேண்டும். Almightybless (பேச்சு) 16:25, 14 ஆகத்து 2023 (UTC)
- ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 19:07, 14 ஆகத்து 2023 (UTC)