பேச்சு:காற்றில்லா சுவாச உயிரினம்
Latest comment: 5 ஆண்டுகளுக்கு முன் by ஜெ.ஜெயகிரிசாந் in topic காற்றின்றி வாழ் அங்கிகள்
இக்கட்டுரை புதுப்பயனர் கட்டுரைப் போட்டி மூலம் உருவாக்கப்பட்டது அல்லது விரிவாக்கப்பட்டது. |
பயனர்:ஜெ.ஜெயகிரிசாந் இந்தக் கட்டுரை எந்த ஆங்கலக் கட்டுரையின் தமிழாக்கம். அக்கட்டுரையின் ஆங்கலப் பெயரை இக்கட்டுரையின் துவக்கத்தில் அடைப்புக் குறிக்குள் குறிப்பிடுங்கள் அ்வாறு குறிப்பிட்டால் அக்கட்டுரையுடன் தரவில் உணைக்க ஏதுவாக இருக்கும். இல்லை என்றல் இதே கட்டுரையை இன்னொருவர் தேவையில்லாமல் எழுதவேண்டி இருக்கும்--அருளரசன் (பேச்சு) 06:15, 14 சனவரி 2019 (UTC)
காற்றின்றி வாழ் அங்கிகள்
தொகுஇதன் உண்மையான தலைப்பின் பெயர்-Anaerobic organisms ஜெ.ஜெயகிரிசாந் (பேச்சு) 06:20, 14 சனவரி 2019 (UTC)
Anaerobic microorganisms ஜெ.ஜெயகிரிசாந் (பேச்சு) 07:07, 14 சனவரி 2019 (UTC)
- @Kanags:, @Arularasan. G:, @ஜெ.ஜெயகிரிசாந்: இக்கட்டுரையின் தலைப்பை "காற்றின்றி வாழ் உயிரினம்\\ என மாற்றலாமா?
அங்கிகள் என்பது உயிரினத்துக்கான இலங்கை வழக்கா? அங்கிகள் என்ற சொல், ஒரு வகையான உடையைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறதே?
- காற்றில்லா சுவாச உயிரினம் என்ற தலைப்புக்கு கட்டுரை நகர்த்தப்பட்டது--கி.மூர்த்தி (பேச்சு) 17:03, 12 பெப்ரவரி 2019 (UTC).