பேச்சு:காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில்

Active discussions

7 டிசம்பர் 2019தொகு

7 டிசம்பர் 2019 அன்று நேரில் சென்றபோது என்னால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணைக்கப்பட்டன. திருப்பணிக்கு முன்பு என்னால் எடுக்கப்பட்ட, ராஜ கோபுரம் துணியால் மூடப்பட்டிருந்த நிலையில் இருந்த, புகைப்படம் தற்போது நீக்கப்பட்டது. கோயிலின் முழுத்தோற்றத்தையும் குறிக்கின்ற புகைப்படம், பிற புகைப்படங்களோடு சீராக அமைவதற்காக உரிய இடத்தில் புகைப்படத்தொகுப்பாக அமைக்கப்பட்டு, சேர்க்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பதிவு மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 13:41, 20 திசம்பர் 2019 (UTC)

Return to "காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில்" page.