பேச்சு:காவிரி ஆறு

காவிரி ஆறு என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
காவிரி ஆறு என்னும் கட்டுரை தமிழ்நாடு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் தமிழ்நாடு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
காவிரி ஆறு என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
காவிரி ஆறு எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

கட்டுரை

தொகு

Shame on you. look at the plight of kavery in tamil wiki. you say kavery is sacred and your life. and look what you have done with the article. see how good malayalam wiki has done it.

Hi, thanks for drawing our attention about the need to expand the article--Ravidreams 09:39, 3 பெப்ரவரி 2007 (UTC)

my pleasure. --202.83.54.117 10:14, 3 பெப்ரவரி 2007 (UTC)

ஸ்ரீரங்கம் என்பது தீவா ? வினோத் 17:29, 9 டிசம்பர் 2007 (UTC)

ஸ்ரீரங்கம் என்பது திருச்சிக்கு அருகில் உள்ள தீவு. இது திருச்சி மாநகராட்சியுடன் இணைந்தது. குறும்பன் 17:36, 9 டிசம்பர் 2007 (UTC)

பட்டணம், பட்டினம்

தொகு

ஸ்ரீரங்கப்பட்டணம், ஸ்ரீரங்கப்பட்டனம் எது சரி? பட்டணமா? அல்லது பட்டனமா? என்பதில் எனக்கு குழப்பம் குறும்பன் 17:36, 9 டிசம்பர் 2007 (UTC)

பட்டனம் தவறு. ஆனால் பட்டணமா பட்டினமா? :( கோபி 19:28, 9 டிசம்பர் 2007 (UTC)

நாகப்பட்டிணம் மாவட்ட அரசு தளம் நாகப்பட்டிணம் என்று சொல்கிறது. பட்டணம், பட்டிணம் இரண்டுமே சரி என்று எண்ணுகிறேன். ஸ்ரீரங்கப்பட்டணம், நாகப்பட்டிணம். http://www.nagapattinam.tn.nic.in --- குறும்பன் 01:11, 18 டிசம்பர் 2007 (UTC)

மற்றொரு அரசு தளம் நாகப்பட்டினம் என்று சொல்கிறது. http://www.tn.gov.in/tamiltngov/collectors.htm --- குறும்பன் 03:02, 18 டிசம்பர் 2007 (UTC)

பட்டணம் நகரத்தைக் குறிக்கும். பட்டினம் கடற்கரை சார்ந்த ஊரைக் குறிக்கும்.[1]. பட்டிணம், பட்டனம் பற்றிக் கேள்விப்படவில்லை.--Kanags 07:47, 18 டிசம்பர் 2007 (UTC)

காவிரி ஆற்றுப் படம்

தொகு

திருச்சியில் காவிரி ஆறு என்று பொட்டல் காட்டுப் படம்??? :( ஆடிப்பெருக்கு அன்று தண்ணீர் பெருகி ஓடும் படம் எதையாவது முதன்மையாகப் போடலாம் :( --ரவி 13:57, 13 டிசம்பர் 2007 (UTC)

தற்போது தமிழகத்தில் காவிரியின் நிலை அது தான் ;-(( - குறும்பன் 00:32, 14 டிசம்பர் 2007 (UTC)

தண்ணீர் பெருகி ஓடும் காவிரியின் படத்தைப் போட்டாயிற்று. - குறும்பன் 05:37, 15 டிசம்பர் 2007 (UTC)

வார்ப்புறு மாற்றம்

தொகு

காவிரி வார்ப்புறுவில் மாற்றம் தேவை. Grand Anicut என்பதே கல்லணை. கிருஷ்ணராஜ சாகர் அணை என்பதே சரியான பெயர். மேட்டூர் அணையும் ஸ்டான்லி நீர்த்தேக்கமும் ஒன்றே. குறும்பன் 02:31, 3 ஜனவரி 2008 (UTC)

தகவலுக்கு நன்றி குறும்பன். மாற்றங்களைச் செய்துள்ளேன். வேறு மாற்றங்கள் செய்ய விரும்பினால் வார்ப்புரு:காவிரி என்ற பக்கத்தில் நீங்களே செய்யலாம். -- சுந்தர் \பேச்சு 04:50, 3 ஜனவரி 2008 (UTC)

Infobox River

தொகு

I observed that the English Wiki infobox "Geobox |River" has a lot more fields than the Tamil infobox. That is very useful to add things like maps. --NaanCoder (பேச்சு) 18:38, 15 சனவரி 2014 (UTC)Reply

தகவற் சிக்கல்

தொகு

கட்டுரையிலிருந்து காவிரியை தெய்வ ஆடு மட்டுமே தாண்ட முடியும் என்ற பகுதி என்னால் நீக்கப்பட்டது.--பாஹிம் (பேச்சு) 08:24, 26 சனவரி 2015 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:காவிரி_ஆறு&oldid=4045072" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "காவிரி ஆறு" page.