பேச்சு:கிருத்திக் ரோஷன்
Latest comment: 2 மாதங்களுக்கு முன் by Arularasan. G in topic செம்மைப்படுத்தும் பணி நிறைவுற்றது
Untitled
தொகுதலைப்பை ஹிருத்திக் ரோஷன் என மாற்றலாமா?--Sivakumar \பேச்சு 14:02, 7 செப்டெம்பர் 2007 (UTC)
- கிருத்திக் என்பது பொருள் மாற்றம் தரக்கூடியது. மூலத்திற்கு அண்மித்து இருத்திக் ரோசன் என்று தமிழில் (கிரந்தம் கலந்த தமிழ் வழிமாற்று ஹிருத்திக் ரோஷன் என்று ஏற்கெனவே உள்ளது) மாற்றலாம்.--மணியன் (பேச்சு) 16:35, 15 சூன் 2012 (UTC)