பேச்சு:கும்பகோணம்
Latest comment: 19 ஆண்டுகளுக்கு முன் by ஸ்ரீநிவாசன் in topic தகவல்
தகவல்
தொகுஸ்ரீனிவாச ராமானுஜம் ஈரோட்டில் பிறந்தவர். [[1]]
ஓ அப்படியா!? நான் இதை அறிந்திருக்கவில்லை. en:Kumbakonam பக்கத்தில் இவ்வாறு இருந்ததால் இந்த குழப்பம். தவறுக்கு மன்னிக்கவும். -ஸ்ரீநிவாசன் 06:52, 10 செப்டெம்பர் 2005 (UTC)