பேச்சு:குருணாகல்
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Fahimrazick
அன்ரன், குருணாகல் என்றுதான் வர வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 12:05, 31 ஆகத்து 2012 (UTC)
- நன்றி. குருநாகல் என்ற பெயரிலும் ஓர் கட்டுரையுள்ளது. எதோடு எதையிணைப்பது? --Anton (பேச்சு) 12:12, 31 ஆகத்து 2012 (UTC)
முதலில் ஏற்படுத்தப்பட்ட கட்டுரையோடு பிந்தியதை இணைப்பதுதான் சரியென நினைக்கிறேன். இவ்வூரின் பெயர் தமிழிற் குருணாகல் அல்லது குருணாகலை என இருவாறும் வழங்கப்படுகிறது. இரு பெயர்களையும் கட்டுரையினுட் குறிப்பிட்டாற் சரி.--பாஹிம் (பேச்சு) 12:25, 31 ஆகத்து 2012 (UTC)
ஐயம்... தொகு
தெங்கு மற்றும் நெல் பயிர்ச்செய்கைகள் என எழுதப்பட்டுள்ளது. இங்கு தெங்கு என்பது எதைக் குறிக்கின்றது? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:24, 7 பெப்ரவரி 2016 (UTC)