பேச்சு:குலசேகரப்பட்டினம் விண்வெளி ஏவுதளம்

Latest comment: 3 மாதங்களுக்கு முன் by CHURCHIL JERIN

இக்கட்டுரையின் தலைப்பு "குலசேகரப்பட்டினம் விண்வெளி ஏவுதளம்" (Kulasekarapattinam Spaceport) என்றிருப்பதே சரியாக இருக்கும்.--Kanags \உரையாடுக 01:08, 2 மார்ச்சு 2024 (UTC)Reply

நன்றி CHURCHIL JERIN (பேச்சு) 07:07, 2 மார்ச்சு 2024 (UTC)Reply
விக்சனரியை ta.wiktionary.org/wiki/ பயன்படுத்துங்கள். மொழியாக்கத்தை மேம்படுத்துங்கள். உதாரணமாக பேலோடு என்பதற்குப் பதிலாக ஏற்பு சுமை என்றிருந்தால் சிறப்பாக இருக்கும் அல்லவா? அதே போல் ராக்கெட் என்பதற்குப் பதிலாக ஏவூர்தி என்பது சரியான சொல்லாக இருக்கும். வாக்கிய அமைப்புகள் தமிழ் மொழிக்கேற்றவாறு இருக்குமாறு இயன்ற வரை சரிபாருங்கள். உங்கள் கட்டுரையை நீங்களே மேம்படுத்துங்கள். நீங்கள் தானியக்க மொழிபெயர்ப்புக் கருவியைப் பயன்படுத்தினால் அதை மேம்படுத்தி இயல்பான தமிழில் மாற்றிய பிறகு பொதுவெளியில் பதிவிடுங்கள். --மகாலிங்கம் இரெத்தினவேலு 02:13, 4 மார்ச்சு 2024 (UTC)Reply
@CHURCHIL JERIN: வணக்கம். மேலே குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளைக் கவனியுங்கள் - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:28, 4 மார்ச்சு 2024 (UTC)Reply
உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி CHURCHIL JERIN (பேச்சு) 07:34, 4 மார்ச்சு 2024 (UTC)Reply
Return to "குலசேகரப்பட்டினம் விண்வெளி ஏவுதளம்" page.