பேச்சு:கொள்ளேகால்

@எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி: இந்த ஊரின் பெயர் கொல்லேகால், கொல்லேகல், கொள்ளேகால், கொள்ளேகல் எனப் பலவாறு இணையத் தேடலில் கிடைக்கிறது. எது சரியானது?--Booradleyp1 (பேச்சு) 16:10, 15 நவம்பர் 2016 (UTC)Reply

கொள்ளேகால் என்று தான் தமிழக அரசுப்பேருந்துகளில் பார்த்திருக்கிறேன். இந்தக் காணொலியில் பேருந்தின் பின்புறம் பாருங்கள். --சத்தியராஜ் (பேச்சு) 08:33, 1 நவம்பர் 2023 (UTC)Reply
"கொள்ளேகால்" என மாற்றிவிடலாம்.@Arularasan. G:--Booradleyp1 (பேச்சு) 12:47, 1 நவம்பர் 2023 (UTC)Reply
தலைப்பை நகர்த்தியமைக்கு நன்றி அருளரசன்.--Booradleyp1 (பேச்சு) 15:35, 1 நவம்பர் 2023 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கொள்ளேகால்&oldid=3819453" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கொள்ளேகால்" page.