பேச்சு:கோடியக்கரை காட்டுயிர் உய்விடம்
Latest comment: 2 ஆண்டுகளுக்கு முன் by PARITHIMATHI in topic தான்தோன்றி?
கேள்வி
தொகுகோடியக்கரை அல்லது கோடியாகரை?--சிவக்குமார் \பேச்சு 02:15, 28 ஜூலை 2008 (UTC)
கோடியக்கரை என்பதே சரி சிவா, தவறுக்கு மன்னிக்கவும்:( தயவுசெய்து மாற்றிவிடவும். --கார்த்திக் 10:31, 28 ஜூலை 2008 (UTC)
- கார்த்திக், நகர்த்தி விட்டேன். பேச்சுப்பக்கத்தில் மன்னித்தல் என்ற சொல் தடை செய்யப்பட்டுள்ளது. :) --சிவக்குமார் \பேச்சு 01:17, 29 ஜூலை 2008 (UTC)
சரி தோழரே :)--கார்த்திக் 14:19, 29 ஜூலை 2008 (UTC)
தான்தோன்றி?
தொகுFeral விலங்குகளைத் தான்தோன்றி எனக் குறித்துள்ளது சரியா தெரியவில்லை. வேறு பொருத்தமான பெயர் உள்ளதா? அவ் ஆங்கிலச் சொல்லின் மூலம் இலத்தீனத்தில் காட்டு விலங்கு என்பது. அதுவும் மிகவும் பொருத்தமாக இல்லை. ஓரிடத்தில் வாழும் உயிரினங்கள் மனிதர்களின் செயலால் அவை இல்லாத இடங்களுக்குச் சென்று பல்கிப் பெருகி நிலைபெறும்போது அவற்றை feral organisms என்கிறார்கள். அவற்றைக் குறிப்பதற்கு நல்லதொரு கலைச்சொல் பரிந்துரை தேவை. -- சுந்தர் \பேச்சு 06:52, 2 சூன் 2012 (UTC)
- கைவிடப்பட்ட, கான்வளர் ஆகிய பதங்கள் இங்கு உள்ளன[1]. -- PARITHIMATHI (பேச்சு) 06:05, 7 ஆகத்து 2022 (UTC)
மேற்கோள்கள்
தொகு- ↑ "feral in Tamil - English-Tamil Dictionary | Glosbe". en.glosbe.com. பார்க்கப்பட்ட நாள் 2022-08-07.