பேச்சு:கோயம்புத்தூர்

கோயம்புத்தூர் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
கோயம்புத்தூர் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

பெயர் தொகு

உக்கடம் பேருந்து நிலையத்திற்கு அருகில் இருப்பது பெரிய குளம் என்று கேள்விப்பட்டுள்ளேன். அதற்கு வேறு பெயர் உண்டா என்பது தெரியாது. வேறு பெயர் இல்லையெனில் அதை கட்டுரையில் சேர்க்கலாம்--குறும்பன் 15:59, 31 திசம்பர் 2010 (UTC)Reply

ஆம், உக்கடம் பேருந்து நிலையத்திற்கு அருகில் இருப்பதன் பெயர் பெரியகுளம் தான்.--சிவக்குமார் \பேச்சு 03:57, 4 சனவரி 2011 (UTC)Reply
NH47 சேலத்திலிருந்து கொச்சி வழியாக கன்னியாகுமரியை அடைகிறது. NH67- நாகப்பட்டிணத்திலிருந்து குண்டுலுபேட்டை வரை தான் செல்கிறது. அங்கு இது NH212 உடன் இணைகிறது, NH212 தான் மைசூர் வரை செல்கிறது, மைசூர் வழியாக கொள்ளேகாலை அடைகிறது. --குறும்பன்

verification தொகு

in coimbatore majority of the population is naicker / naidu and kongu vellalas . why u avoiding nayaks.. http://newsproject.wikispaces.com/India

wrong picture தொகு

Wrong picture of the autos. The registration number and their colour are different.

சான்று தேவை தொகு

@Bharathigwthm: நீங்கள் செய்த இந்த மாற்றத்திற்கு சான்று தாருங்கள், இல்லையென்றால் இந்த தொகுப்பு மீளமை செய்யப்படும். நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 02:53, 23 ஆகத்து 2020 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கோயம்புத்தூர்&oldid=3780794" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கோயம்புத்தூர்" page.