பேச்சு:கௌதம புத்தர்

Active discussions
Wikipedia-logo-v2-bw.svg கௌதம புத்தர் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.
Lotus-buddha.svg கௌதம புத்தர் பௌத்த மதம் தொடர்பான கருத்துகளை கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் பௌத்தம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


I am not sure whether budha and vivekananda can be put in the same category "samayath thalaivarkaL". Better category names can be thought for both of them or atleast they may not be categorised under same heading--ரவி (பேச்சு) 09:05, 14 ஜூலை 2005 (UTC)

True. Vivekananda doesn't fall under the same group as Christ or Buddha. I thought of putting Jesus and Buddha into category like samaya niruvanargal and Vivekananda into aanmikavathikal or something like that.. but then again, i thought there is no point in creating categories with just one or two articles, it doesn't make navigation easier. So my aim was to classify all people related to religion and spirituality into one broad category. In my opinion we can have such broad categories right now when the number of articles are less, and we can certainly create more specific categories as the number grows. -- ஸ்ரீநிவாசன் 10:21, 14 ஜூலை 2005 (UTC)

ok--ரவி (பேச்சு) 11:36, 14 ஜூலை 2005 (UTC)

புத்தர் என்னும் தேடல் இந்த கட்டுரைக்கு Re-Direct செய்யப்படுகிறது. பௌத்தத்தில் போதி நிலையை அடைந்த அனைவருமே புத்தர் என்றே அழைக்கப்படுகின்றனர். குறிப்பாக கௌதம புத்தருக்கு முன்பு தீபாங்கர புத்தர், லோகேஷ்வர புத்தர் என் 28 புத்தர்கள் இருந்த்தாக தேரவாதம் கருதுகிறம். இதில் கௌதம புத்தர் என்ற சாக்கியமுனி புத்தர், 29வது புத்தர். மேலும் மஹாயான பௌத்தத்தில் அமிதாப புத்தர், அமோகசித்தி புத்தர் என்ற பல புத்தர்கள் இருக்கின்றனர். எனவே 'புத்தர்' என்னும் பொதுவான கருத்துகளை கொண்ட கட்டுரையை உருவாக்க முடியவில்லை. எனவே, தயவு செய்து 'புத்தர்' என்னும் சொல்லை 'கௌதம புத்தர்' என்ற இந்த கட்டுரைக்கு ரீ-டேரக்ட் செய்யப்படுவது தவிர்க்கவும். Vinodh.vinodh 09:19, 16 நவம்பர் 2007 (UTC)

நானும் வினோ'த்தின் கருத்தை வரவேற்கிறேன். புத்தர்களுள் மிகுபுகழ் பெற்றவர் கௌதம புத்தரே, ஆனால் புத்தர் என்பது ஒரு நிலையை ("புத்தம்" என்னும் உள்ளுயர் நிலையை) அடைந்த பேராளர்கள் பலரையும் குறிக்கும் சொல். [வினோ'த் புத்த மதம், மெய்யியல் பற்றி நீங்கள் மேலும் பல கட்டுரைகள் எழுத வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்]--செல்வா 11:15, 16 நவம்பர் 2007 (UTC)

புத்தரை புாமாதனாாகாவதலரழபைஒனபளநயகநப ஔசாடிதொகு

@AntanO:, நீக்கிவிட்டேன், சுட்டியமைக்கு மிக்க நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:35, 14 மே 2017 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கௌதம_புத்தர்&oldid=2831774" இருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கௌதம புத்தர்" page.