பேச்சு:சங்ககால மூவேந்தர்
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Sengai Podhuvan
விக்கித் திட்டம் பக்கவழி நெறிப்படுத்தல் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
- \\இவர்களை அகரவரிசையில் தொகுத்து ஓரிடத்தில் குறிப்புகளுடன் காண்பது வரலாற்று ஒப்புநோக்குக்கு உதவியாக இருக்கும்.\\ இந்த வாக்கியம் ’சங்ககால் மூவேந்தர்’ பற்றிய செய்தி எதையும் தரவில்லை. நீக்கி விடலாம் என நினைக்கிறேன்.
- \\*மூவர் நட்பு (உள்ளே)\\ இதில் ’உள்ளே’ என்பதன் பொருள் என்னவென்று விளங்கவில்லை. --Booradleyp1 (பேச்சு) 15:18, 10 சூன் 2013 (UTC)
விருப்பம் --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:22, 10 சூன் 2013 (UTC)
- பெயர்களை அகர வரிசையில் பார்ப்பது முறை. நீக்கவேண்டியதில்லை. --Sengai Podhuvan (பேச்சு) 21:25, 10 சூன் 2013 (UTC)
மன்னிக்கவும், இது பக்கவழி நெறிப்படுத்தல் பக்கம் என்பதை நான் கவனிக்கவில்லை. சங்ககால மூவேந்தர் குறித்த கட்டுரையெனக் கருதியதால் வந்த குழப்பம். எனினும் \\*மூவர் நட்பு (உள்ளே)\\ இதில் ’உள்ளே’ என்பதன் பொருள்?--Booradleyp1 (பேச்சு) 05:33, 11 சூன் 2013 (UTC)
- \\இவர்களை அகரவரிசையில் தொகுத்து ஓரிடத்தில் குறிப்புகளுடன் காண்பது வரலாற்று ஒப்புநோக்குக்கு உதவியாக இருக்கும்.\\ செங்கை ஐயா இந்த செய்தியை கட்டுரை வரிசையாக தொகுத்து குறிப்புகளை இணைத்து செயல்பாட்டில் காண்பித்து விட்டீர்கள். படிப்பவர்களுக்கு இந்த செய்தி தேவையில்லாதது தானே?. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:19, 11 சூன் 2013 (UTC)
- இளைஞர்களின் அறிவு கூர்மையானது. நன்றி. --Sengai Podhuvan (பேச்சு) 08:38, 11 சூன் 2013 (UTC)