பேச்சு:சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில்

சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில் என்னும் கட்டுரை வைணவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வைணவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


பெயர்

தொகு

சங்கரன்கோவில் ஊரில் உள்ள இக்கோவிலின் பெயர் சங்கரநயினார் கோவிலா அல்லது சங்கர நாராயணன் கோவிலா? பயனர்கள் உதவும்.--Booradleyp (பேச்சு) 14:22, 27 அக்டோபர் 2012 (UTC)Reply

சங்கரநாராயணர் கோவில் என்பது பெயர். சங்கரநயினார் கோவில் என மருவி சங்கரன்கோவில் என சுருங்கிற்று என்பர். -தமிழ்க்குரிசில் (பேச்சு)

ஆம் நீங்கள் கூறுவது சரிதான். சங்கரன் கோவில் ஊரிலும் சுற்றுப்பகுதியிலும் சங்கரநயினார் கோவில் என்கிறார்கள். ஆனால் எழுத்து வடிவில் எவ்வாறு உள்ளது என்று தெரியவில்லை. நீங்கள் சங்கரநாராயணன் கோவில் எனத் தந்திருந்ததை நான் சங்கரநயினார் கோவில் என மாற்றினேன். அப்படியே இருக்கட்டுமா? பிற பயனர்கள் கருத்துக்காகக் காத்திருக்கலாமா?--Booradleyp (பேச்சு) 16:30, 27 அக்டோபர் 2012 (UTC)Reply

சங்கரன்கோவில் என்பது பெருவழக்கு. எழுத்துவழக்கிலும் இதையே பயன்படுத்துகின்றனர். பிறர் கருத்துக்கு காத்திருப்போம் :) .-தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:15, 29 அக்டோபர் 2012 (UTC)Reply

கூகுள் தேடலில்
சங்கரன் கோவில் --206,000 results
சங்கரநாராயணர் கோவில் --13,700 results
சங்கரநயினார் கோவில் --1,130 results
இக்கோவிலின் பெயர் -சங்கரநயினார் கோவில் என்றே அரசு ஆவணங்களில் உள்ளது.
http://www.maalaimalar.com/2013/07/25143531/sankarankovil-history.html
http://temple.dinamalar.com/New.php?id=174
இக்கோவிலின் தென் பகுதியில் உள்ள மூலவர் சிவன் -சங்கரநயினார் என்று குறிப்பிடப்படுகின்றார்.
இக்கோவிலின் மைய பகுதியில் உள்ள மூலவர் - சிவன் மற்றும் நாராயணர் இணைந்த சங்கரநாராயணர் என்று குறிப்பிடப்படுகின்றார்.--ஸ்ரீதர் (பேச்சு) 08:38, 17 ஆகத்து 2013 (UTC)Reply

சங்கரநாராயண சுவாமி திருக்கோயில், சங்கரநயினார் கோயில்

  • தலம் :- சங்கரநயினார் கோவில்
  • மூர்த்தி;- ஸ்ரீசங்கரலிங்கசுவாமி
  • இறைவி:- ஸ்ரீகோமதி அம்பிகை என்ற ஆவுடையம்மை
  • தீர்த்தம் :-நாகசுனை
  • உற்சவர் :- உமாமகேஸ்வரர்
  • தலவிருஷம் :- புன்னை
  • சிறப்பு ;- சித்திரைப் பிரமோற்சவம்
  • ஆடித்தபசு விழா
  • ஸ்ரீசங்கரநாராயண சுவாமி
  • ஆகமம் காமியாகமம்
  • தொன்மை கி.பி. 1022 ( கோவில் அமைப்பு )
  • கோயில் கட்டியவர் உக்கிரபாண்டிய அரசர்

புற்றையும்,வாலறுந்த பாம்பையும், சிவலிங்கத்தையும் அரசருக்குக் காட்டி கோவில் கட்டத் துணை நின்றவர் காவற் பறையன் /காப்பறையன்

  • புராண ஆசிரியர் சீவலமாற பாண்டியர்.

--சங்கர இராமசாமி/உரையாடுக. 14:40, 1 அக்டோபர் 2013 (UTC)Reply

Return to "சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில்" page.