பேச்சு:சங்க கால நாட்டு மக்கள்

Latest comment: 6 ஆண்டுகளுக்கு முன் by Gowtham Sampath

தமிழ்த்தம்பி திருத்தம் பாராட்டுக்கு உரியது. --Sengai Podhuvan (பேச்சு) 07:00, 10 செப்டம்பர் 2014 (UTC)

@Sengai Podhuvan: மள்ளர் [1] இதற்கு என்னா அர்த்தம் என்று எனக்கு புரியவில்லை, கொஞ்சம் விளக்கமாக கூறவும். நன்றி--கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 16:40, 2 அக்டோபர் 2018 (UTC)Reply

சங்ககாலத்தில் மறவர் என்னும் சொல் போர்-வீரர்களைக் குறிக்கும்
இக்காலத்தில் மறவர் என்னும் சொல் கள்ளர், மறவர் என்பது போல் சாதிப் பெயர்களைக் குறிப்பிடுகிறது --Sengai Podhuvan (பேச்சு) 04:04, 3 அக்டோபர் 2018 (UTC)Reply

@Sengai Podhuvan: அதற்கு மள்ளர் என்னும் பெயர் மட்டும் இருந்தாலே போதுமானது, மறவர் என்னும் இனக்குழுமத்தின் கட்டுரையை சான்றுபோல் காட்டுவது முறையல்ல. --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 05:45, 3 அக்டோபர் 2018 (UTC)Reply
  1. மறவர் (இனக் குழுமம்)
Return to "சங்க கால நாட்டு மக்கள்" page.