பேச்சு:சாக்கோட்டை அமிர்தகலேசுவரர் கோயில்
ஒரே தலைப்பில் இரு தனித்தனி கோயில்கள்
தொகுவணக்கம். முந்தைய கடிதத்தை கையொப்பமின்றி வெளியிட்டதால் நீக்கிவிட்டேன். சாக்கோட்டை அமிர்தகலேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் தொடர்பாக சிறு குறிப்பினைத் தருவதற்காக பதிவு செய்ய எத்தனித்தபோது இக் கோயில் தொடர்பாக திருக்கலயநல்லூர் என்ற தலைப்பிலும் சாக்கோட்டை அமிர்தகலேசுவரர் கோயில் என்ற தலைப்பிலும் இரு கட்டுரைகள் இருப்பதை அறிந்தேன். இரு கட்டுரைகளையும் சாக்கோட்டை அமிர்தகலேசுவரர் கோயில் என்ற தலைப்பில் ஒன்றாக இணைக்க ஆவன செய்யவேண்டுகிறேன். நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 02:58, 17 அக்டோபர் 2015 (UTC)
- ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 20:20, 17 அக்டோபர் 2015 (UTC)
வணக்கம், நந்தகுமார். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:01, 18 அக்டோபர் 2015 (UTC)
15 சூலை 2017
தொகு15 சூலை 2017 அன்று கோயிலுக்குச் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணைக்கப்பட்டுது. மேற்கொண்டு விவரம் பெறப்பட்டு பதிவு மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 08:30, 17 சூலை 2017 (UTC)