பேச்சு:சிங்கம்
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Sengai Podhuvan in topic அரிமா என்பதன் பெயர்விளக்கம்
அரிமா என்பதன் பெயர்விளக்கம்
தொகுஇவ்விங்கு பழங்காலத்தில் வடக்கில் மட்டுமே காணப்பட்டதால், தெற்கில் அரிதாகக் காணப்படும் விலங்கு என்பதனால், அரி+மா எனப்பட்டது என்று எனது நண்பன் கூறினான். இது சரியான விளக்கமா? --Mojosaurus 16:15, 4 செப்டெம்பர் 2008 (UTC)
- சிம்மம் என்பது சிங்கத்தைக் குறிக்கும் வடசொல். பெண்சிங்கத்தைக் குறிக்கும் என்பதற்குப் போதுமான சான்று இல்லை. --Sengai Podhuvan (பேச்சு) 21:26, 12 திசம்பர் 2012 (UTC)