பேச்சு:சிங்காநல்லூர் ஊராட்சி (கோயம்புத்தூர் மாவட்டம்)

Latest comment: 2 ஆண்டுகளுக்கு முன் by சா அருணாசலம் in topic தலைப்பு
சிங்காநல்லூர் ஊராட்சி (கோயம்புத்தூர் மாவட்டம்) என்னும் கட்டுரை தமிழ்நாடு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் தமிழ்நாடு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

தலைப்பு

தொகு

@Neechalkaran: சிங்காநல்லூர், சிங்காநல்லூர் (சட்டமன்றத் தொகுதி) பக்கங்களில் இருப்பது போன்று இப்பக்கத்தின் தலைப்பையும் சிங்காநல்லூர் ஊராட்சி என்று மாற்றலாம்.-- சா. அருணாசலம் (பேச்சு) 15:30, 26 ஆகத்து 2022 (UTC)Reply

சா. அருணாசலம் சிங்காநல்லூர் ஊராட்சி என்ற பெயரில் ஏற்கனவே ஒரு கட்டுரை உள்ளது. இவை இரண்டும் ஒன்றா அல்லது வேறுவேரா என தெரியுமா--கு. அருளரசன் (பேச்சு) 16:02, 26 ஆகத்து 2022 (UTC)Reply

@Arularasan. G: [உறுதிப்படுத்தல் (இணைப்பு)] - பெருந்துறையில் இருக்கும் சிங்காநல்லூர் ஊராட்சி வேறு. கோயம்புத்தூரில் உள்ள சிங்காநல்லூர் ஊராட்சி வேறு. நன்றி-- சா. அருணாசலம் (பேச்சு) 16:15, 26 ஆகத்து 2022 (UTC)Reply
@Arularasan. G: தலைப்பை மாற்றியதற்கு மிக்க நன்றி.-- சா. அருணாசலம் (பேச்சு) 00:46, 27 ஆகத்து 2022 (UTC)Reply
Return to "சிங்காநல்லூர் ஊராட்சி (கோயம்புத்தூர் மாவட்டம்)" page.