பேச்சு:சின்ன விஷயங்களின் கடவுள் (நூல்)

த காட் ஆப் ஸ்மால் திங்ஸ் என்ற ஆங்கில நூல் குறித்த இந்த கட்டுரையும், இதே நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு நூலான சின்ன விஷயங்களின் கடவுள் (நூல்) என்ற நூல் குறித்த இரு கட்டுரைகள் உள்ளன. இரண்டையும் ஒன்றிணைக்கலாம் என எண்ணுகிறேன். ஒன்றிணைக்கலாமா? அப்படி ஒன்றிணைத்தால் இதில் எதை முதன்மை பக்கமாக வைக்கலாம். கருத்திடுக பயனர்:AntanO, பயனர்:Selvasivagurunathan m, பயனர்:Kanags--கு. அருளரசன் (பேச்சு) 11:13, 24 சூலை 2022 (UTC)Reply

இணைக்கலாம். சின்ன விஷயங்களின் கடவுள் (நூல்) என்ற தலைப்பை முதன்மைப் பக்கமாக்கலாம்.--Kanags \உரையாடுக 11:41, 24 சூலை 2022 (UTC)Reply
Return to "சின்ன விஷயங்களின் கடவுள் (நூல்)" page.