பேச்சு:சியாம் பெனகல்
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by Info-farmer in topic தமிழர் அல்ல
இந்திய வரலாறு பகுப்பு
தொகுKanags ஐயா , இதில் இந்திய வரலாறு என்பது நேரடியாக இல்லா விட்டாலும் , "இந்திய அரசமைப்புச்சட்டம் உருவான வரலாறு - சம்விதான்" திரைப்படம் உள்ளதால் அதை இணைத்தேன் . தவறு என்றால் விட்டு விடலாம் . ஆனால் , அதை , இட்டதற்கு இதுவே காரணம்.--Commons sibi (பேச்சு) 12:25, 12 சனவரி 2014 (UTC)
தமிழர் அல்ல
தொகுசியாம் பெனகல் பிறப்பு ஐதராபாத் நகரத்துக்கு அருகே. எனவே, இவர் தமிழர் அல்ல. எனவே, விபூசண் பகுப்பை நீக்கி உள்ளேன்.--த♥உழவன் (உரை) 03:05, 24 நவம்பர் 2015 (UTC)