பேச்சு:சிற்றாலா

தலைப்பு சிற்றாலா என்றிருந்தால் நலம். சிறிய ஆலா என்றால் ஆலா என்பதன் சிறியது. உருவில் சிறியது, ஆனால் ஆலா என்பதே வகை என்று பொருள் வரும். குழப்பத்தைத் தவிர்க்க சிற்றாமணக்கு, சிற்றாமுட்டி என்பது போன்று சேர்க்கப்பட வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 04:58, 31 மே 2019 (UTC)Reply

Y ஆயிற்று--கு. அருளரசன் (பேச்சு) 15:48, 10 ஆகத்து 2023 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சிற்றாலா&oldid=3772660" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சிற்றாலா" page.