பேச்சு:சிலம்பம்

சிலம்பம் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

இணைப்புகள்

தொகு
இதில் கொடுக்கப்பட்ட silambam.com என்ற இவ்விணைப்பு தவிர மற்றவை பயனற்று உள்ளன.--Parvathisri 06:27, 15 சனவரி 2012 (UTC)Reply
அவற்றை நீக்கியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 06:36, 15 சனவரி 2012 (UTC)Reply

அருமை அருமை

தொகு

இக் கட்டுரை அருமையான தகவல்களைக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்படத்தில் மேலும் பல கலைச்சொற்கள் பயன்படுத்துகிறார்கள். இக் கட்டுரையின் பல பகுதிகள் தனிக் கட்டுரைகளாக ஆக்கப்படத் தக்கவை. இலங்கையில் சிலம்பம் மற்றும் பிற தற்காப்புக் கலைகள் பயிலப்பட்டன. தற்போது நிலைமை என்னவென்று தெரியவில்லை. கனடாவிலும் சிறு குழுவினரால் பயிலப்படுகிறது. --Natkeeran (பேச்சு) 01:35, 30 ஏப்ரல் 2012 (UTC)

ஒரு ஆவணம்படம்--Natkeeran (பேச்சு) 01:45, 30 ஏப்ரல் 2012 (UTC)

ஆவணம்படத்திற்கு நன்றி! இலங்கையின் கிராமப்புறங்களில் மிகச் சிறியளவில் பயிற்றப்படுகிறது அல்லது நின்றுவிட்டது. ஆனாலும் ஜப்பானிய, சீன தற்காப்புக் கலைகள்தான் அதிகம் பயிலப்படுகின்றன, அதுவும் குறிப்பிட்ட சிலரால் மாத்திரம். 90களில் தற்காப்புக் கலைகள் வட-கிழக்கில் பெற்றிருந்த செல்வாக்கு தற்போது குறைவு என்றுதான் சொல்ல வேண்டும்.--Anton (பேச்சு) 06:48, 31 மே 2012 (UTC)Reply

வட்டார வகைகள்

தொகு

சத்யராஜ் ஒரு திரைப்படத்தில் வில்லன் உனக்கு சிலம்பு தெரியுமா என்று கேட்டவுடன் அவர் மதுரை, நெல்லை, கோவை ஊர் ஊராக சொல்லி 5க்கும் மேற்ப்பட்ட சிலம்பு வகைகளை செய்து காண்பிப்பார். ஆனால் அது உண்மையா அல்லது அதிநாயகத்தனமா (ஹிரோயிசம்) என்று தெரியவில்லை. உண்மையாக இருப்பின் சேர்க்கலாமே.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 05:13, 27 மே 2012 (UTC)Reply

துடுக்காண்டம்

தொகு
  Thudukandam is One of the Divition for silambam.
   
    That is long step method and keep the single line for leg moments. (silambam = adi kambu, nadu kambu & nuni kambu).This type, the man handle by adi kambu and long steps moments for 
      1)Udaan
      2)Piralai
      3)Thaki
      4)Kiriki
      5)Baski
      6)Sendi poo.

காப்பிடுக

தொகு
@Kanags and Gowtham Sampath:

நிர்வாகியை மட்டும் தொகுக்க அனுமதிக்கும் அளவிற்கு இப்பக்கத்தை காப்பிடுக.தாமோதரன் (பேச்சு) 08:46, 15 மே 2021 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சிலம்பம்&oldid=3148399" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சிலம்பம்" page.