பேச்சு:சிவையின் தமிழ் பெயர்கள்
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Jagadeeswarann99 in topic திரிபு
திரிபு தொகு
சக்தி என்பது ஷக்தி என்பதன் தமிழ் திரிபு அல்லவா? சரியாகத் தெரியவில்லை. இங்கு தூய தமிழ் பெயரே சேர்க்கப்ப்டுகிறது. அதே போல் பரா மகாவும் என நினைக்கிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:00, 22 சூலை 2013 (UTC)
- சரியாக தெரியவில்லை என்பதால் அதிதேவி, ஆதிசக்தி, ஆதிபராசக்தி என்பனவற்றை பேச்சுப்பக்கத்திற்கு நகர்த்தியிருக்கிறேன். அத்துடன் அகிலம் என்பதே பூலோகமாகும், அகிலாண்டம் என்பது பிரமாண்டங்கள் பலவற்றை உடையது என நினைக்கிறேன். அம்பா, ஜகதாம்பா என்பதில் அம்பாள், ஜகதாம்பாள் என்று வராதா?. நன்றி.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 04:48, 23 சூலை 2013 (UTC)