பேச்சு:சி. வை. தாமோதரம்பிள்ளை
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Nan in topic Untitled
Untitled
தொகுஇப்பக்கத்தை சி. வை. தாமோதரம்பிள்ளை என்னும் பக்கத்தோடு இணைக்கலாம். --அரிஅரவேலன் (பேச்சு) 12:11, 29 ஏப்ரல் 2014 (UTC)
- வேண்டாம். இது en:Category:Bibliographies by writer ஒத்தது. எ.கா en:John Dewey bibliography --Natkeeran (பேச்சு) 17:10, 9 மே 2014 (UTC)
ஒரு 50, 100 நூல்களுக்கு மேல் இருந்தால் தனிப்பக்கம் வைக்கலாம். ஏற்கனவே பத்துக்கும் மேற்பட்ட சித்தர்களின் நூற்பட்டியல் அந்தந்த சித்தர்களின் கட்டுரைகளோடு இணைக்கப்பட்டும் உள்ளன. இவரும் குறைவாகவே நூல் எழுதியுள்ளதால் இதை தாமோதரம்பிள்ளை கட்டுரையோடு இணைத்தால் உள்ளடக்கங்கள் அதிகமாக முதற்பக்கத்தில் காட்சிப்படுத்த இயலும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:52, 24 ஆகத்து 2014 (UTC)
- பேச்சுப்பக்கத்தில் இடப்பட்டுள்ள கருத்துகளின்படி (3+ 1-) கட்டுரைகள் ஒன்றினணைக்கப்பட்டுவிட்டன.--நந்தகுமார் (பேச்சு) 16:12, 24 ஆகத்து 2014 (UTC)