பேச்சு:சூழலியல்
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Sundar in topic தலைப்பு
தலைப்பு
தொகுவிக்சனரியில் சூழியல் என்றும் தரப்பட்டுள்ளது. அது பொருத்தமாக உள்ளதா? --Natkeeran 23:01, 19 ஏப்ரல் 2011 (UTC)
- சூழ்நிலை எனபது situation எனப் பொருள் தருவதாகவும் பயன்படுகிறதல்லவா?--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 23:06, 19 ஏப்ரல் 2011 (UTC)
இதனைச் சூழலியல் என்றுதான் நாம் கற்றிருக்கிறோம். Ecology என்பதைக் குறித்து சூழலியல் என்ற பெயரில் நிறைய நூல்களும் எழுதப்பட்டுள்ளன. சூழ்நிலையியல் என்பது பிழையானதாகவே எனக்குப் படுகிறது.--பாஹிம் 07:08, 23 அக்டோபர் 2011 (UTC)
- சூழலியல் என்ற தலைப்பில் இன்னொரு கட்டுரை உள்ளது. அக்கட்டுரையுடன் இதை இணைத்துவிடலாம். -- மயூரநாதன் 17:51, 11 சனவரி 2012 (UTC)
ஆங்கில விக்கிப்பீடியாவில் Ecology, Enviornmental Science என இரு கட்டுரைகள் இருப்பதையும், Ecology யானது Enviornmental Science இன் ஒரு பகுதியாக இருப்பதையும் கவனிக்கலாம். இரண்டையும் சேர்த்து ஒரு கட்டுரையாகவும் ஆக்கலாம்.--கலை 14:17, 16 பெப்ரவரி 2012 (UTC)