பேச்சு:செங்கல்பட்டு
Latest comment: 4 மாதங்களுக்கு முன் by Kanags in topic ஐயம்
ஐயம் தொகு
இக்கட்டுரையில் சென்னை சுற்றுப் பகுதிகள் எனும் பகுப்பு உள்ளது. ஆங்கிலக் கட்டுரையைப் பார்த்தால், Suburbs of Chennai எனும் பகுப்பு உள்ளது. மாவட்டத் தலைநகராக செங்கல்பட்டு மாறிய பிறகும் சென்னையின் சுற்றுப் பகுதியாக கருத வேண்டுமா? - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:55, 23 திசம்பர் 2023 (UTC)
- கட்டுரையிலும் சென்னையின் புறநகர் என்றே எழுதப்பட்டுள்ளது. அது தவறு என்றே தெரிகிறது. கட்டுரையில் இருந்து அந்தப் பகுப்பை நீக்கலாம்.--Kanags \உரையாடுக 07:26, 23 திசம்பர் 2023 (UTC)