பேச்சு:சென்னை தமிழ்ப் பாதுகாப்புக் கழகம்

இது இலக்குவனார் உருவாக்கிய “தமிழ்ப் பாதுகாப்புக் கழகம்” தானே? அல்லது அதே பெயரில் உள்ள மற்றொரு அமைப்பா.? அமைப்பு தொடர்பான தகவல்களையும் இணைக்க வேண்டுகிறேன். --சோடாபாட்டில்உரையாடுக 01:39, 23 பெப்ரவரி 2013 (UTC)

நீங்கள் குறிப்பிடும் தமிழ்ப் பாதுகாப்புக் கழகம் குறித்து சி. இலக்குவனார் கட்டுரையிலேயே எந்தத் தகவலும் தரப்படவில்லையே?--Kanags \உரையாடுக 03:12, 23 பெப்ரவரி 2013 (UTC)
சி. இலக்குவனார் உருவாக்கியது மதுரைத் தமிழ்ப் பாதுகாப்புக் கழகம் என்று நினைகிறேன். சென்னை தமிழ்ப் பாதுகாப்புக் கழகம் மற்றும் மதுரைத் தமிழ்ப் பாதுகாப்புக் கழகம் இவை இரண்டும் வேறு வேறு கழகங்களா அல்லது ஒரே கழகத்தின் வேறு வேறு கிளைகளா என்று தெரியவில்லை[citation needed]. ஆனால், மதுரைத் தமிழ்ப் பாதுகாப்புக் கழகம் குறித்து சி. இலக்குவனார் கட்டுரையில் புதிதாக சேர்க்கவேண்டும். அது மட்டும் உறுதி.(மதுரைத் தமிழ்ப் பாதுகாப்புக் கழகம் பக்கத்தின் உசாத்துணைகளை காண்க) --ச.பிரபாகரன் (பேச்சு) 04:41, 23 பெப்ரவரி 2013 (UTC)
விரைவாகப் பக்கம் அமைத்துத் தெளிவு படுத்தியதற்கு நன்றி பிரபாகரன் :-)--சோடாபாட்டில்உரையாடுக 05:41, 23 பெப்ரவரி 2013 (UTC)

Start a discussion about சென்னை தமிழ்ப் பாதுகாப்புக் கழகம்

Start a discussion
Return to "சென்னை தமிழ்ப் பாதுகாப்புக் கழகம்" page.