பேச்சு:சென்னை பெண்கள் மேனிலைப் பள்ளி, இராட்லர் தெரு

Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Sodabottle in topic Untitled

Untitled தொகு

இந்தப் பள்ளியின் அரசுப் பதிவேட்டிலுள்ள பெயரைக் குறிப்பிட்டால் நல்லது. தலைப்பில் தெரு பெயரெல்லாம் வருவது வித்தியாசமாக இருக்கிறது.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 16:13, 29 மே 2011 (UTC)Reply

பெரு நகரங்களில் உள்ள மாநகராட்சிப் பள்ளிகள் இருப்பிடம் (சாலை அல்லது பகுதி) கொண்டு தான் அறியப்படுகின்றன. ஒன்றுக்கும் மேற்பட்ட மாநகராட்சிப் பள்ளிகள் இருப்பதால் இந்த ஏற்பாடு. ”சென்னை பெண்கள் மேனிலைப் பள்ளி, இராட்லர் தெரு / Corporation Girls hr.sec. school. Rotler Street” என்பது தான் அதிகாரப்பூர்வ பெயர். பெயர்கள் எப்படி உள்ளன என்பதற்கு இங்கு பாருங்கள்.--சோடாபாட்டில்உரையாடுக 18:07, 29 மே 2011 (UTC)Reply
  சென்னை பெண்கள் மேனிலைப் பள்ளி, இராட்லர் தெரு என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
Return to "சென்னை பெண்கள் மேனிலைப் பள்ளி, இராட்லர் தெரு" page.