பேச்சு:சையாதியா சைசாண்டியா

Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by Selvasivagurunathan m

இந்தக் கட்டுரையின் தலைப்பு சையாதியா சைசாண்டியா என்பதாகத் தான் இருக்க வேண்டும். மணல் தொட்டியிலிருந்து நகர்த்தும் போது பயனரால் பெயர் முழுமையாக நீக்கப்படாமல் TNS என்பதாக அமைந்து விட்டது. அதற்கும் முன்னதாகவே சையாதியா சைசாண்டியா என்பது பயனரால் மணல் தொட்டியிலிருந்து முதன்மைப் பக்கத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளது. இது தெரியாமல் தனது பக்கம் இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் மீண்டும் அந்தப்பக்கத்தை நகர்த்தும் போது TNS என மாற்றத்துடன் அமைந்து விட்டது. இரண்டு பக்கமும் ஒரே பொருளடக்கத்துடன் தான் உள்ளன. தலைப்பினை சரி செய்ய வேண்டுகிறேன்.--மகாலிங்கம் (பேச்சு) 16:22, 7 சூலை 2017 (UTC)Reply

Y ஆயிற்று! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:38, 7 சூலை 2017 (UTC)Reply
Return to "சையாதியா சைசாண்டியா" page.